1. Home
  2. News

Category: News

‘சுட்ட கதை’ – 24ம் தேதி ரிலீஸ்…

லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்  தயாரிப்பில் உருவாகியுள்ள “சுட்டகதை” படம் இம்மாதம் 24 ஆம் தேதி வெளியாகிறது.  படத்தை லிப்ரா பட நிறுவனம் வெளியிடுகிறது . பிளாக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் பாலாஜி , வெங்கி , லஷ்மிபிரியா, எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.எஸ்.சிவாஜி, லக்ஷ்மிராமகிருஷ்ணன் நடிப்பில் சுபு இயக்கத்தில் இப்படம்…

‘ரெட் டிராகன்’ காமிராவில் சூர்யா – லிங்குசாமி படம்….

இயக்குனர் சூர்யா – லிங்குசாமி முதல் முறையாக இணையும் படத்திற்கு இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் உலகத்திலேயே முதல் முறையாக ‘ரெட் டிராகன்’ என்னும் காமிராவை பயன்படுத்தி படமாக்குகிறார்கள். இன்னும் ஹாலிவுட்டில் கூட பயன்படுத்த ஆரம்பிக்காத இந்த காமிராவை தமிழ்…

கௌதம் விவகாரம் : சூர்யாவுக்குப் பிடிக்காதது…விக்ரமுக்கு பிடித்தது…

‘துருவ நட்சத்திரம்’ படத்திலிருந்து சூர்யா விலகி விட்டாலும், அவர் ஏன் விலகினார் என்பது பல துருவங்களில் விசாரிக்கப்படும் செய்தியாகி விட்டது. ஒரு துருவத்திலிருந்து நமக்கு வந்த செய்தி இதுதான்… கௌதம் சூர்யாவிற்கு நிறையவே கதைகளைச் சொன்னாராம். ஆனால், ஒரு கதை கூட சூர்யாவிற்குப் பிடிக்கவில்லையாம். சூர்யாவுக்கும் இரண்டு சூப்பர்…

அஜித்தின் கடமை உணர்ச்சி – எழுத்தாளர்கள் சுபா…

அஜித் நடித்துள்ள ‘ஆரம்பம்’ படத்திற்கு இரட்டை எழுத்தாளர்கள் சுபா, வசனம் எழுதியுள்ளனர். ‘ஆரம்பம்’ படத்தில் பணியாற்றியது தங்களுக்கு மிகவும் சிறப்பான அனுபவம் என அவர்கள் கூறியுள்ளனர். இது பற்றி அவர்கள் மேலும் கூறியதாவது, “இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இப்படி ஒரு படத்தை எடுக்கப் போகிறோம் என கூறியபோது , அஜீத் ரசிகர்களின்  எதிர்பார்ப்பை பூர்த்தி  செய்ய வேண்டும்…

‘ஜன்னல் ஓரம்’ – பேருந்து நிலையங்களில் இசை வெளியீடு…

கரு.பழனியப்பன் இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில்,  தயாராகியுள்ள ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் இசை வெளியீடு, நாளை (17-10-2013) சென்னை மாநகரமெங்கும் நடத்தப்பட உள்ளது. இப்படத்தில் பார்த்திபன், விமல் இருவரும் ஓட்டுனராகவும், நடத்துனராகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மற்ற நட்சத்திரங்களான விதார்த், மனிஷா, பூர்ணா, ரமணா, சிங்கம்புலி, ராஜேஷ் மற்ற நட்சத்திரங்களுடன் ஒரு சிறப்பு…

தீபாவளிக்கு ‘ஆரம்பம்’ ரிலீஸ் ‘கன்ஃபர்ம்’…

அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸீ மற்றும் பலர் நடிக்க யுவன்ஷங்கர் ராஜா இசையில் விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ள ‘ஆரம்பம்’ படம் தீபாவளிக்கு வெளி வருவது உறுதியாகிவிட்டது. இப்படம் தீபாவளிக்கு வெளி வராது என பலர் ஆரூடம் சொன்ன நிலையில் அதிகாரபூர்வமாக இப்படம் தீபாவளியன்று வெளியாகப் போகிறது என விளம்பரம் கொடுத்து…

சர்வதேச திரைப்பட விழாவில் ‘தங்க மீன்கள்’

சர்வதேச திரைப்பட விழாவில் ‘தங்க மீன்கள்’

‘கற்றது தமிழ்’ ராம் இயக்கி, நடித்த ‘தங்க மீன்கள்’ திரைப்படம் அடுத்த மாதம் கோவாவில் நடைபெறும், இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட 25 படங்களில் ‘தங்கமீன்கள்’ மட்டுமே ஒரே தமிழ்ப்படம் என்பது குறிப்பிதக்கது. மேலும், 18ஆவது சர்வதேச குழந்தைகள் திரைப்படவிழாவில் ‘தங்கமீன்ககள்’ திரைப்படத்தை குழந்தைகள்…

பிசிசிஐ பதவியில் தமிழ் தயாரிப்பாளர்…

‘சந்தோஷ் சுப்ரமணியம், ‘திருட்டுப் பயலே’, ‘யுத்தம் செய்’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’, ‘மதராசபட்டிணம்’,‘பலே பாண்டியா’,‘வேலூர் மாவட்டம்’,‘அவன் இவன்’,‘எங்கேயும் காதல்’,‘மாசிலாமணி’,‘மாற்றான்’ போன்ற பல படங்களைத் தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மெயின்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம். இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மார்க்கெட்டிங் கமிட்டியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சமீபத்தில்தான் இவர்…

சந்தானம் நடிக்கும் ‘வாலிப ராஜா’

வியாபார ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிப் பெற்ற படம் “கண்ணா லட்டு திண்ண ஆசையா” அதே நட்சத்திர கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்து உருவாகி வரும் படம் “வாலிப ராஜா”. “க.ல.தி.ஆ” நாயகன் சேது, நகைச்சுவை நாயகன் சந்தானம், நாயகி விஷாகா நடிக்கிறார்கள். இன்னொரு நாயகியாக பாலிவுட்…

ஆமாம்…நான் காதலிக்கிறேன்… – சமந்தா

நடிகை சமந்தா, தான் ஒருவரை காதலித்து வருவதாகக் கூறியுள்ளார். ‘ராமய்யா ஒஸ்தாவய்யா’ என்ற தெலுங்குப் படம் கடந்த வாரம் வெளியானதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் சமந்தா. அப்போது பத்திரிகையாளர்கள் சமந்தாவின் காதல் பற்றி கேட்ட போது அதற்கு சமந்தா பதிலளித்தார். “என்னுடைய காதல் பற்றி பரவி வரும்  செய்திகள்…