விபத்தில் சிக்கிய ராகவா லாரன்ஸ்
‘காஞ்சனா’ வெற்றிக்குப் பிறகு லாரன்ஸ் நடித்து இயக்கும் படம் “முனி -3 கங்கா” இந்த படத்தின் பாடல் காட்சி ஒத்திகையின் போது லாரன்ஸ் தடுமாறி கிழே விழுந்தார். அதனால் அவரது கழுத்து மற்றும் கைகளின் மணிகட்டுகளில் பலத்த அடிபட்டது. அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருபது நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு…