200 கோடிக்கு மேல் வசூல் செய்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’
ஷாரூக் கான், தீபிகா படுகோனே, சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ திரைப்படம் இதுவரை சுமார் 225 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் பல வசூல் சாதனைகளை முறியடித்துள்ளதாம். முதல் நாளில் மட்டும் சுமார் 33 கோடி ரூபாய் வசூல்…