ஜெய் நடிக்கும் ‘நவீன சரஸ்வதி சபதம்’
ஏஜிஎஸ் தயாரிப்பில் சந்துரு இயக்கத்தில், ஜெய், நிவேதா தாமஸ் நடிக்கும் ‘சரஸ்வதி சபதம்’ படத்தின் பெயர் ‘நவீன சரஸ்வதி சபதம்’ என மாற்றப்பட்டுள்ளது. தனுஷ் நடித்த ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்திற்கு பெயர் வைக்கும் போதே சிவாஜி ரசிகர்கள் பிரச்சனை செய்ததால் அந்த படத்தின் பெயரை ‘திருவிளையாடல் ஆரம்பம்’ என…