இன்றைய ரிலீஸ்…
இன்று (13 செப்டம்பர் 2013) வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… மூடர் கூடம் பசங்க புரொடக்ஷன்ஸ் – ஒயிட் ஷேடோஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நவீன் இயக்கியிருக்கும் படம். இசை – நடராஜன் சங்கரன். ராஜாஸ், சென்ராயன், குபேரன், நவீன், ஓவியா, சிந்து ரெட்டி மற்றும் பலர் நடிக்கிறார்கள். மத்தாப்பூ…