‘இவன் வேற மாதிரி’ இசை – விரைவில்

ivan-vera-mathiri-audio-news‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுரபி, வம்சி, கணேஷ் வெங்கட்ராமன், ஷர்மிலி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இவன் வேற மாதிரி’.

இப்படத்தை யு டிவியும், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்திற்கு சத்யா இசையமைக்கிறார். இவர் இதற்கு முன் ‘எங்கேயும் எப்போதும், தீயா வேலை செய்யணும் குமாரு’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர்.

இப்படத்தின் இசை வெளியீடு இம்மாதம் 15ம் தேதி நடக்க இருக்கிறது.

நவம்பர் 3வது வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

 

Read Previous

என்ன ஆச்சு பிரியாணிக்கு…

Read Next

ஜெய்யை ஓரம் கட்டிய ‘ராஜா ராணி’ குழுவினர்…

Most Popular