விஷ்ணு, நந்திதா நடிக்கும் ‘முண்டாசுபட்டி’
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி. குமார், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘முண்டாசுபட்டி’. நாளைய இயக்குனர் இரண்டாம் பகுதியில் ‘முண்டாசுபட்டி’ என்ற குறும் படத்தினை இயக்கிய டி. ராம், அதே படத்தினை பெரிய திரைக்கு இயக்கி வருகிறார். விஷ்ணு, நந்திதா இருவரும் முதன் முறையாக…