1. Home
  2. News

Category: News

‘ஜமாய்’ – கௌரவ வேடத்தில் ஆனந்த பாபு

25 வருடங்களுக்கு முன்பு ஆனந்த்பாபு கதாநாயகனாக நடித்து 250 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்ற “பாடும் வானம்பாடி” என்ற படத்தை இயக்கியவர் எம்.ஜெயக்குமார். இந்த படத்தில் சிறுவன் ஒருவனுக்கு நடனம் சொல்லி தரும் மாஸ்டர் வேடத்தில் கௌரவ வேடத்தில் நடித்து தரும்படி ஆனந்த்பாபுவிடம் கேட்டாராம் இயக்குனர் மறுப்பேதும்  சொல்லாமல் ஆனந்த் பாபு…

‘ஆப்பிள் பெண்ணே’ – ரோஜா ஆடும் பாடல்

ஆர்.கே. கலைமணி இயக்கத்தில் மணிசர்மா இசையில், வத்சன், ஐஸ்வர்யா, ரோஜா தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஆப்பிள் பெண்ணே’. இந்த படத்திற்காக ரோஜா பாடி ஆடும் பாடல் ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. ஒரு கிராமத்தில் சின்னதாய் ஹோட்டல் நடத்தி வருபவர் ரோஜா. கதாநாயகியின் அம்மா. “உணவே…

சிவகார்த்திகேயன் வசூல் நாயகனா ?

கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் வரும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் விளம்பரங்களைப் பார்த்தவர்கள் சற்றே அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். தினமும் சிவகார்த்திகேயன் படத்துடன் ‘வசூல் மன்னர்கள்’, ‘வசூல் நாயகன்’, என கொஞ்சம் ஓவராகவே புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். கோடம்பாக்க வட்டாரத்தில் நாம் விசாரித்த வரையில் உண்மையிலேயே ‘வருத்தப்படாத வாலிபர்…

ஸ்ரீதேவி நடிக்கும் மும்மொழிப் படம்…

இந்தியத் திரையுலகில் இன்றும் கனவுக்கன்னியாக இருப்பவர் நடிகை ஸ்ரீதேவி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அந்த படமும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. தொடர்ந்து பல கதைகளை கேட்டு வந்தாலும் அவரை எந்த கதையும் ஈர்க்காத நிலையில், தற்போது தெலுங்குத்…

200 கோடிக்கு மேல் வசூல் செய்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’

ஷாரூக் கான், தீபிகா படுகோனே, சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ திரைப்படம் இதுவரை சுமார் 225 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் பல வசூல் சாதனைகளை முறியடித்துள்ளதாம். முதல் நாளில்  மட்டும் சுமார் 33 கோடி ரூபாய் வசூல்…

ரஜினிகாந்தை சந்திக்கிறாரா மோடி ?

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளராக நரேந்திர மோடி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் ரஜினிகாந்த், பாரதீய ஜனதா காட்சியை ஆதரிக்க வேண்டும் என தமிழக பாரதீய ஜனதா வேண்டுகோளும் விடுத்தது. இதனிடையே, வரும் 26ம் தேதி திருச்சியில் நடைபெற…

மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும் – பிரியாமணியின் ஆசை

தமிழில் ‘பருத்தி வீரன்’ படத்திற்காக தேசிய விருது பெற்றாலும், தொடர்ந்து இங்கு நல்ல படங்கள் கிடைக்காமல் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் பிரியாமணி. சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது, “எனக்கு மேக்கப் இல்லாமல் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது ஆசை.  அது மட்டுமல்ல…

23 கோடிக்கு விற்ற கார்த்தி படங்கள்…

கார்த்தி நடித்து வரும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி’ ஆகிய படங்களின் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமை 23 கோடி ரூபாய்க்கு சன் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் முறையே 11.5 கோடிக்கு சன் டிவிக்கு விற்கப்பட்டுள்ளதாக அப்படங்களின் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார். விஜய் நடித்த…

இன்று முதல் 7 நாட்கள் படப்பிடிப்புகள் ரத்து…

இந்திய சினிமா நூற்றாண்டு விழா 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை சென்னையில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று முதல் அனைத்து படப்பிடிப்புகளும் ஏழு நாட்களுக்கு ரத்து செய்யப்படுகின்றன. இந்த விழாவை தமிழக முதலமைச்சர் 21ம் தேதியன்று துவக்கி வைக்கிறார். நிறைவு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப்…

விளம்பரத்தில் இணையும் காதல் ஜோடி…

தமிழ், தெலுங்கத் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் காதல் ஜோடி சமந்தா – சித்தார்த். இருவரும் திரைப்பட விழாக்களுக்க ஒன்றாக வந்தாலும் தங்களை காதலர்கள் என இன்னும் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த காதல் ஜோடி சினிமா நட்சத்திரங்களை வைத்து மட்டுமே விளம்பரம் எடுக்கும் ‘லக்ஸ்’ சோப்…