1. Home
  2. News

Category: News

பணம், புகழுக்கு எப்போதுமே ஆசைப்பட்டதில்லை – ஸ்ருதிஹாசன்

தமிழில், தற்போது ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கிலும், ஹிந்தியிலும் மிகவும் பிஸியாக இருக்கிறார் ஸ்ருதிஹாசன். சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில் பணம், புகழுக்கு எப்போதுமே ஆசைப்பட்டதில்லை என கூறியிருக்கிறார். மேலும், அவர் கூறியதாவது… “நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும், எனக்குள் இருக்கும் நடிகையை அடுத்த கட்டத்திற்கு…

‘ராஜா ராணி’ இயக்குனரை வாழ்த்திய ரஜினிகாந்த்

‘ராஜா ராணி’ படத்தின் இயக்குனரான அட்லீயை ரஜினிகாந்த் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். அட்லீ, இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக ‘ எந்திரன், நண்பன்’ ஆகிய படங்களில் பணி புரிந்தவர். ‘ராஜா ராணி’ படத்தின் இசை வெளியீடு வரும் 23ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, ரஜினிகாந்தை நேரில் சந்தித்து விழாவுக்கு வருமாறு…

ஜெய் திறமையான நடிகர் – ஏ.ஆர். முருகதாஸ்

‘ராஜா ராணி’ திரைப்படத்தின் இசை வெளியீடு 23ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தினசரி ஒரு செய்தியாக கொடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த படத்தின் மக்கள் தொடர்பாளர். ஆர்யா – நயன்தாரா திருமண பத்திரிகை மூலம் பரபரப்பை ஏற்படுத்தியதைப் போல, தினமும் ஒரு செய்தியை வரவைத்து படத்திற்கு செலவில்லாத விளம்பரத்தை செய்ய…

இனி…பாடுபவர்களுக்கும் ராயல்டி…

தொலைக்காட்சி,வானொலி,இணையதளங்கள், மொபைல் கம்பெனிகளில் பயன்படுத்தப்படும் திரையிசைப் பாடல்களுக்கு , இனி, அந்த பாடலைப் பாடிய பின்னணிப் பாடர்கள், பாடகிகளுக்கும் ராயல்டி கொடுக்க வேண்டும். இதற்காக ‘இஸ்ரா’ (ISRA – Indian Singers Rights Association) என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த ராயல்டி இதுநாள் வரை இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்கள்…

ஜீவா – நஸ்ரியா நடிக்கும் ‘நீ நல்லா வருவடா…’

ஜீவா – நஸ்ரியா முதல் முறையாக இணைந்து நடிக்கப் போகும்  புதிய திரைப்படம் ‘நீ நல்லா வருவடா…’. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் மூலம் சந்திரமோகன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் பிரபல தெலுங்குப் பட இயக்குனர் கருணாகரனிடம் உதவியாளராக பணி புரிந்தவர். ஜீவா தற்போது ‘என்றென்றும் புன்னகை,…

‘வேலையில்லா பட்டதாரி’ இன்று ஆரம்பம்…

தனுஷ், அமலா பால் முதல் முறையாக இணைந்து நடிக்க, ‘பொல்லாதவன், ஆடுகளம்’ படங்களின் ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் முதல் முறையாக இயக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் ஆரம்பமாகிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தனுஷ் நடிக்கும் 25வது படம் இது. தனுஷ் தற்போது சற்குணம்…

‘ராஜா ராணி’ படப்பிடிப்பு முடிந்தது…

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் ‘ராஜா ராணி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. ஒரு மழை நாளில் நடிகர் கமல்ஹாசன் ஆரம்பித்து வைத்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு மழை நாளிலேயே முடிவுக்கு…

மன உளைச்சல் ஏற்பட்டது… – விஜய் அறிக்கை

‘தலைவா’ படம் திட்டமிட்டபடி வெளியாகாமல், பத்து நாட்களுக்குப் பிறகு நாளை வெளிவருகிறது. இந்த இடைபட்ட நாட்களில் விஜய் ‘பேப்பர்’ அறிக்கை மூலமாகவும், ‘வீடியோ’ பேச்சு மூலமாகவும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். படம் நாளை வெளிவருவதை முன்னிட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்து விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்…

‘பிரியாணி’ திருட்டு ஆடியோ – புகார் அளிக்கப்பட்டது…

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜாவின் இசையமைப்பில், கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி மற்றும் பலர் நடிக்கும் ‘பிரியாணி’ படத்தின் பாடல்கள் ஆடியோ சில இணையதளங்களில் , அதிகாரபூர்வ வெளியீட்டுக்கு முன்னரே வெளியாகிவிட்டது. படம் வெளியான பின் , அந்த படங்களே வீடியோவாக , பல இணையதளங்களில் வெளியாவதை  தடுக்க…

‘தலைவா’ ரிலீஸ்…பலருக்கு தெரியவில்லை…

“என்னது…தலைவா ரிலீஸ் ஆகுதா…” இதுதான் இப்போது பொதுமக்களில் பலர் கேட்கும் கேள்வி. பல குளறுபடிகளுக்குப் பிறகு தலைவா படம் 20ம் தேதி ரிலீஸ் ஆகப் போவதாக பத்திரிகை விளம்பரங்களை மட்டுமே பார்த்து தெரிந்த கொள்ள வேண்டிய நிலையில்தான் பலர் இருக்கின்றனர். அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இன்றைய தேதியில் படம்…