இன்று (13 செப்டம்பர் 2013) வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
மூடர் கூடம்
பசங்க புரொடக்ஷன்ஸ் – ஒயிட் ஷேடோஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நவீன் இயக்கியிருக்கும் படம். இசை – நடராஜன் சங்கரன். ராஜாஸ், சென்ராயன், குபேரன், நவீன், ஓவியா, சிந்து ரெட்டி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
மத்தாப்பூ
வினாயகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘தினந்தோறும்’ நாகராஜ் இயக்கியிருக்கும் படம். இசை – கே. வேலாயுதம். ஜெயன், காயத்ரி, ரேணுகா, கீதா, சித்தாரா, இளவரசு, கிட்டி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
உன்னோடு ஒரு நாள்
ஜார்சி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் துரை கார்த்திகேயன் இயக்கியிருக்கும் படம். இசை – சிவபிரகாசம். அர்ஜுன் விஜயராகவன், ஜிப்ரான், நீலம் மற்றும் பலர்.


