சின்னத்திரையிலிருந்து மேலும் ஒரு நடிகர்…

rajkamalஸ்கை மூவீஸ் என்ற பட நிறுவனம் ‘மேல்நாட்டு மருமகன்’ என்ற படத்தை தயாரிக்கிறது.

சிவகர்த்திகேயன் ,செந்தில் ,மா.கா.பா.ஆனந்தை தொடர்ந்து சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு ராஜ்கமல் அடியெடுத்து வைக்கிறார்.

பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள ராஜ்கமல் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் .

கதாநாயகியாக வெளிநாட்டு பெண் ஒருவர் நடிக்கிறார். அதற்கான தேர்வு நடைபெற்றுக்  கொண்டிருகிறது. ‘நீங்காத எண்ணம்’ படத்தை இயக்கிய எம்.எஸ்.எஸ்  இயக்குகிறார்

காமெடி படமாக உருவாகிறது ‘மேல்நாட்டு மருமகன்.’

Read Previous

நானும் நல்லா வருவேன் – ‘சாட்டை’ நாயகி மகிமா

Read Next

வெற்றி வந்ததும் பழசை மறைக்கும் இயக்குனர்…

Most Popular