செப். 9 – நடிகர் பரத் திருமணம்…
நடிகர் பரத் , பல் டாக்டரான ஜெஸ்லி என்பரை காதல் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களது திருமணம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9ம் தேதி சென்னையில் நடக்கிறது. திருமண வரவேற்பு 14ம் தேதி நடைபெறுகிறது. ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘பாய்ஸ்’ திரைப்படத்தில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர்…