வேந்தரை விட்டு விலகிய லிப்ரா…

sutta kathai_00011என்ன இது…ஹீரோவை விட்டுப் பிரிந்த ஹீரோயின் மாதிரி ஒரு தலைப்பான்னு கேக்கறவங்களுக்கு ஒரு வேண்டுகோள்…

எப்பவுமே அவங்களப் பத்தி மட்டுமே நியூஸ் போட முடியுமா என்ன ?

இது தயாரிப்பு நிறுவனங்களின் பிரிவு…

அதாவது ஒரே சமயத்துல ஐந்தாறு படங்களைத் தயாரிச்சிட்டு வர்ற லிப்ரா புரொடக்ஷன்ஸ், அவங்களோட முதல் படமான ‘சுட்ட கதை’ மற்றும் ‘நளனும் நந்தினியும்’ படங்களை வேந்தர் மூவீஸ் நிறுவனத்தோட இணைந்து வெளியிடறதா இருந்தாங்க.

இப்ப அவங்க இரண்டு நிறுவனங்களும் அந்த ஒப்பந்தத்தை முறிச்சிக்கிட்டாங்களாம்…

‘சுட்ட கதை’, ‘நளனும் நந்தினியும்’ படங்கள் சம்பந்தமான வியாபாரத்தை இனி நானே கவனிக்கப் போறன்னு சொல்லியிருக்காரு லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர்.

‘‘யார் கையும் சுடாம வியாபராமாக பார்த்துக்குங்க…”

Read Previous

இன்று ஒரே ஒரு படம் ரிலீஸ்…

Read Next

நடிகர் பரத் திருமணம்