கானா பாலா பாடிய ‘நோக்கியா பொண்ணு…சாம்சங் பையன்…’
விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய், ப்ரியமானவளே, வசீகரா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய செல்வபாரதி தற்போது இயக்கி வரும் படம் ‘காதலைத் தவிர வேறொன்றுமில்லை’. இப்படத்தை சென் மூவீஸ் தயாரிக்கிறார்கள். இப்படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில், கானா பாலா பாடிய ‘நோக்கிய பொண்ணு…சாம்சங் பையன்…, டொகோமோ சிம்மு நீ…