தனுஷ் – கே.வி. ஆனந்த் இணையும் படம்…
தனுஷ், கே.வி. ஆனந்த் இருவரும் முதன் முறையாக இணையும் புதிய படம் விரைவில் ஆரம்பமாக உள்ளது. கே.வி. ஆனந்த்தின் ஆஸ்தான் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தனுஷ் நடிக்கும் ஒரு படத்திற்கு ஹாரிஸ் இசையமைப்பது இதுவே முதல் முறை. இப்படத்தின் பாடல் கம்போஸிங்கை ஹாரிஸ் ஆரம்பித்து விட்டார்.…