இளம் இசையமைப்பாளர்கள் பாடிய ‘பிரியாணி’ பாடல்
கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வரும் படம் ‘பிரியாணி’. இப்படம் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் 100வது படம். இந்த படத்தில் முதல் முறையாக முன்னணி இளம் இசையமைப்பாளர்களான ஜி.வி. பிரகாஷ்குமார், தமன், இமான், விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். விரைவில் இப்படத்தின் இசை…