மழை: ‘கங்காரு’ ஷுட்டிங் பாதிப்பு…
இயக்குனர் சாமி இயக்க, வி ஹவுஸ் ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் ‘கங்காரு’ திரைப்படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் தொடங்கி நடைபெற்று வந்தது. கலை இயக்குனர் தோட்டா தரணி பல லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைத்த மிகப்பெரிய செட்டில் இருபது நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. ஆனால் கடும்…