எனக்கு காதல் கல்யாணம்தான் – ஆர்யா

arya,-nayanthara,-anushka

இப்ப இருக்கிற முக்கியமான பிரச்சனைகள்ல ஒன்னு ஆர்யா யாரைக்காதலிக்கிறாரு..

நயன்தாராவையா..இல்ல..அனுஷ்காவையா…

ஆனால், இவங்க யாருமே என்னோட காதலி கிடையாதுன்னு சொல்றாரு ஆர்யா. தமிழ் சினிமாவுல இருக்கிற அழகான பேச்சிலர் நடிகர்ல இவரும் ஒருத்தர்.

எந்த ஹீரோயின் கூட நடிச்சாலும் அவங்களுக்கும் இவருக்கும் ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிடும்னு சொல்வாங்க.

ஆனால், நயன்தாரா கூட அதுக்கும் மேல ஒரு நெருக்கம் இருக்குன்னு சொல்றாரு ஆர்யா. ஒருத்தருக்கொருத்தர் அடிச்சி, பிடிச்சிலாம் விளையாடுவாங்களாம். அதனாலதான் , படத்துல இவங்களை பார்க்கிறதுக்கும் அழகா இருக்குன்னு அதே ஆர்யா சொல்றாரு.

என்னால ஒரு பொன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறம் புரிஞ்சிக்கிட்டு வாழறது முடியாத விஷயம். அதனால ஆரம்பத்துலயே கூடிப் பழகி அப்புறம் கல்யாணம் பண்றதுதான் எனக்கு செட் ஆகும்னும் சொல்றாரு ஆர்யா.

அதேதான்…ஆனால் அவங்க யாருன்னு சொல்லிட்டீங்கன்னா…நல்லா இருக்குமில்ல…

நாங்களும், அவங்க..இவங்க…ன்னு யார் யாரையோ எழுத மாட்டோமில்ல….

Read Previous

5 நிமிட நடிப்புக்கு 15 லட்சம்…

Read Next

சிம்ரனைக் கவர்ந்த ஹன்சிகா…