நடிகை மஞ்சுளா விஜயகுமார் மறைவு…
நடிகை மஞ்சுளா விஜயகுமார் (59) இன்று காலை சென்னையில் காலமானார். குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி இவர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி மூன்று மகள்களும் திரையுலகில் ஹீரோயின்களாக சில படங்களில் நடித்து, திருமணமான பின் குடும்ப வாழ்க்கையில் செட்டிலானவர்கள். வீட்டில் கீழே விழுந்ததில்…