பொங்கல் வெளியீடாக ‘தலை 54’
தலைப்பைப் பார்த்து எதுவும் குழம்பிப் போய்விட வேண்டாம். அஜித் இப்ப நடிச்சிட்டிருக்கிற இரண்டு படத்துக்குமே இன்னும் பெயர் வைக்கலை. விஷ்ணுவர்தன் இயக்கத்துல அவர் நடிக்கிற படம் அஜித்துக்கு 53வது படம், அதனால ‘தலை 53’. இந்த படத்துக்கப்புறம் சிவா இயக்கத்துல நடிச்சிட்டிருக்கிற படம் ‘தலை 54’. இப்ப நாம…