நலமுடன் இருக்கிறேன் – கனகா

kanaka-actressநடிகை கனகாவைப் பற்றி வீண் வதந்தி இன்று பிற்பகல் முதல் பரவியது.

இதனிடையே சற்று முன் நடிகை கனகா சென்னையில் சில பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

 

தான் நலமுடன் இருப்பதாகவும், தனக்கு எந்த நோயுமில்லை என்றும், வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

கேரளாவில் உறவினர் ஒருவர் சிகிச்சை பெறுவதை பார்க்கவே சென்றதாகவும், அதற்குள் தன்னைப் பற்றி தேவையற்ற வதந்திகள் பரவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Read Previous

நடிகை கனகா மறைவு என வதந்தி…

Read Next

‘ஆரம்பம்’ ஒரு அதிரடிஆக்‌ஷன் படம் – விஷ்ணுவர்த்தன்

Most Popular