சூப்பர் ஸ்டார்னா சும்மாவா ? – அது ஒருவர் மட்டுமே…
ஒரு படம் வெற்றியடையும் போது, அந்த படத்தில் நடித்திருக்கும் ஹீரோவை ‘சூப்பர் ஸ்டார்’ என்று புகழ்வது கொஞ்ச நாளாக இல்லாமல் இருந்தது. அது இப்போது மீண்டும் தலையெடுத்துள்ளது. சமீபத்தில் நடந்த ‘சிங்கம் 2’ படத்தின் வெற்றிச் சந்திப்பில் சூர்யாவை, விஜயகுமார் ‘அடுத்த சூப்பர்ஸ்டார்’ என வாயாரா புகழ்ந்து தள்ளி…