இன்று 26 ஜுலை 2013 வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
பட்டத்து யானை
குளோபல் இன்ஃபோடெய்ன்மென்ட் தயாரிப்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில், தமன் இசையமைப்பில் விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன், சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
சொன்னா புரியாது
360 டிகிரி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் யத்தீஷ் மகாதேவ் இசையமைப்பில் சிவா, வசுந்தரா, பிளேடு சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

