தலைவா – தெலுங்கில் ‘அண்ணா’

thalaiva_00008விஜய், அமலா பால் நடிக்கும் ‘தலைவா’ திரைப்படம் தெலுங்கில் ‘அண்ணா’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்படுகிறது.

‘அண்ணா – Born To Lead’ என்ற கேப்ஷனுடன் இப்படம் வெளியிடப்படுகிறது. இப்படத்தை தெலுங்கில் காசி விஸ்வநாதம் தயாரிக்கிறார். 3 கே என்டர்டெயின்மென்ட் இப்படத்தை வெளியிடுகிறார்கள்.

தெலுங்கில் ஏறக்குறைய 250 திரையரங்குகளில் வெளியிடப்படும் இப்படம் தமிழில் ஏறக்குறைய 2500 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

ஆகஸ்ட் 9ம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

தனுஷின் அடுத்த ஜோடி அமலா பால்…

Read Next

கார்த்தி – ஹரி படம் டிராப் ?