அடுத்து…விஜய்யின் ‘அதிரடி’

vijay-and-ar-murugadoss‘தலைவா’ படம் பல தடுமாற்றங்களுக்குப் பிறகு ஒரு வழியாக வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

விஜய் தற்போது ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார். ‘தலைவா’ பிரச்சனைக்குப் பின் ‘ஜில்லா’விலும் என்ன மாற்றங்கள் இருக்குமோ என விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகும் படத்திற்கு ‘அதிரடி’ என பெயரிடப்பட உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘தலைவா’ என பெயரிட்டு விட்டு தழு தழுக்க படத்தை வெளியிட வேண்டுகோள் விடுத்த விஜய், ‘அதிரடி’ என பெயர் வைத்து படத்தில் அடக்கி வாசிப்பாரோ….?

Read Previous

ஆர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ‘புறம்போக்கு’…

Read Next

ராணிகள் வராத ‘ராஜா ராணி’ இசை வெளியீடு…

Most Popular