அஞ்சலியைத் தேடும் விஷால்
விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி வெளிவர இருக்கும் படம் ‘மத கஜ ராஜா’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த வாரம் நடைபெற்ற போது படத்தின் இயக்குனர் சுந்தர் .சி, விஷால், வரலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் மற்றொரு…