‘ராஜா ராணி’யின் புதிய சாதனை…

raja rani you tube poster‘ராஜா ராணி’ படத்தை விளம்பரப்படுத்தறதுல இயக்குனர் அட்லீ, ‘டபுள் பிஎச்டி’ வாங்கியிருப்பாரு போல.

தினமும் ஏதாவது ஒரு மேட்டரை ரிலீஸ் பண்ணிக்கிட்டேயிருக்காரு.

இன்னைக்கு அவர் சொல்லியிருக்கிற மேட்டர் ‘ராஜா ராணி’ டிரைலரை யு டியூபுல 10,00,000 பேர் நாலே நாள்ல பார்த்துட்டாங்களாம்.

டிரைலரைப் பார்க்கிறதுக்கே இவ்வளவு ஆர்வமா இருக்காங்கன்னா , படத்தைப் பார்க்க எவ்வளவு ஆர்வமாக இருப்பாங்கன்னு அட்லீ, யோசிக்க ஆரம்பிச்சிட்டாரு.

எல்லாம் நல்லா நடந்தா சரிதான்…

தமிழ்நாட்டு அரசியல் மீட்டிங் மாதிரி ஆகிடக் கூடாதுங்கறதுதான் நம்ம ஆசை….

 

Read Previous

ஸ்டார் ஹீரோக்களுடன் நடிக்கவே விருப்பம் – தமன்னா

Read Next

‘விக்கிரம சிம்மா’வாகும் கோச்சடையான்