தனுஷ் படத்தில் சிம்பு…

simbu-and-dhanushதலைப்பைப் பார்த்ததும் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்று நினைத்து விட வேண்டாம்.

தனுஷ் அவரது சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வுன்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் தயாரித்து வரும் படம் ‘காக்கா முட்டை’.

மணிகண்டன் இயக்கி வரும் இந்த படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ்குமார்.

சிறுவர்களை மையப்படுத்திய இப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கப் போகிறாராம் சிம்பு, அதுவும் நடிகராகவே .

திரையில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டாலும் இருவருக்குமிடையே உள்ள நட்பு சிறப்பானது என கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

அப்ப…சீக்கிரமா சேர்ந்து நடிங்க…அதுவும் முக்கோணக் காதல் கதையா இருந்தால் அழகா இருக்கும்…

Read Previous

அம்மாவாக நடிக்கும் மீனா…

Read Next

செப்.6 ‘மத கஜ ராஜா’ ரிலீஸ்…