அட்லி சொன்ன ‘அட்டகாசமான கதை’
அட்லி யாரென்பது சினிமா ரசிகர்கள் அனைவருக்குமே தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு, திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ படத்தின் இயக்குனர்தான் இவர். படம் நன்றாக ஓடி வருவதால் பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்து இயக்குனர் அட்லி, ஆர்யா, ஜிவி பிரகாஷ்குமார், டி.முத்துராஜ்(கலை இயக்குனர்), ரூபன் (படத்தொகுப்பாளர்) சண்முகம் (தயாரிப்பாளர்) ஆகியோர்…