தெலுங்கிலும் பாடினார் கார்த்தி…

karthi and yuvan‘பிரியாணி’ படத்தில் ஒரு பாடலைப் பாடியதன் மூலம் தமிழில் பாடகரானார் கார்த்தி.

இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்போது ‘பிரியாணி’ தெலுங்கு படத்திற்காகவும் அதே பாடலை பாடி தெலுங்கிலும் பாடகராக மாறியுள்ளார்.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் இந்த பாடல்களை பாடியுள்ளார் கார்த்தி.

தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘பிரியாணி’ பொங்கலுக்கு வெளியாவதால் அதுவரை இந்த பாடலைப் பார்க்க ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.

Read Previous

சூர்யாவுக்கு கதை ரெடி – கௌதம்

Read Next

விபத்தில் சிக்கிய ராகவா லாரன்ஸ்