பணமும்தான் முக்கியம் – சமந்தா

samantha-2409மிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா.

எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர் என தெலுங்குத் திரையுலகில் பெயர் எடுத்தவர்.

சமீபத்திய பேட்டி ஒன்றில், “ஒரு திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்து நடிப்பதற்கு பணமும்தான் முக்கியம், ” என கூறியுள்ளார்.

“சில படங்களை நல்ல கதைகளுக்காக தேர்ந்தெடுக்கிறேன். சில படங்களை நல்ல கதாபாத்திரங்களுக்காக தேர்ந்தெடுக்கிறேன். அதே சமயம், சில படங்களை நல்ல சம்பளம் தருகிறார்கள் என்பதற்காகவும் தேர்ந்தெடுக்கிறேன், ” என ஓபனாக பதிலளித்துள்ளார்.

“எனக்கு பணமெல்லாம் முக்கியமில்லை, கதாபாத்திரம்தான் முக்கியம்” என வார்த்தைக்கு வார்த்தை பொய் பேசும் சிலருக்கு மத்தியில் சமந்தா உண்மையாகவே வித்தியாசமானவர்தான்.

அப்படியே…பணத்துக்காக எந்த படத்துல நடிச்சீங்கன்னு சொல்லியிருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும்…

Read Previous

இன்றைய ரிலீஸ்…

Read Next

படமே வரலை…அதற்குள் இணையத்தில்…

Most Popular