இன்றைய ரிலீஸ்…

இன்று செப்டம்பர் 27 ம் தேதி வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

ராஜா ராணி

raja rani release news

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன், தி நெக்ஸ்ட் பிக் பிலிம் தயாரிப்பில் அட்லி இயக்கியிருக்கும் படம். இசை – ஜிவி. பிரகாஷ்குமார். ஆர்யா, ஜெய், சத்யராஜ், சந்தானம், சத்யன், நயன்தாரா, நஸ்ரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

oonayum attukuttiyum_00015

ஜானஸ் பிக்சர்ஸ், வெற்றிவேல் கிரியேஷன்ஸ், லோன் ஃவுல்ஃப் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரித்துள்ள படம். இயக்கம் – மிஷ்கின், இசை – இளையராஜா. மிஷ்கின், ஸ்ரீ மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

Read Previous

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – விமர்சனம்

Read Next

ராஜா ராணி – விமர்சனம்

Most Popular