அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸீ மற்றும் பலர் நடிக்கும் ‘ஆரம்பம்’ படம் பரபரப்பான கட்டத்தில் உள்ளது.
யுவன்ஷங்கர் ராஜா இசையில் இப்படத்தின் பின்னணி இசை கோர்ப்புப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதற்காக யுவனும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனும் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகிறார்களாம்.
இதனால், படத்தின் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடி முடிவடைந்துவிடும்.
அஜித் நடித்த ‘பில்லா’ படம் போலவே படம் மிகவும் ஸ்டைலிஷாக வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அஜித் ரசிகர்களுக்கு ‘ஆரம்பமம்’ அட்டகாசமாக இருக்கும் என்கிறார்கள்.