புதிய படங்களில் நடிக்க மாட்டேன் – சமந்தா திடீர் அறிவிப்பு
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. விரைவில் சூர்யா, விஜய் இருவருக்கும் ஜோடியாகவும் தமிழ்ப் படங்களில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் டிவிட்டரில் சமந்தா ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதை ‘ஸ்டிரைக்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். “இனி எந்த புதுப்படங்களிலும் நடிக்கப் போவதில்லை. எனக்குப் பிடித்தமான சிறந்த கதாபாத்திரம் கொண்ட…