தமிழுக்கு வரும் மம்முட்டி மகன்…

dulquar-salmanமலையாளத் திரையுலகின் மெகா ஸ்டாரான மம்முட்டியின் மகன் துல்கர் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாக உள்ளார்.

அவருக்கு ஜோடியாக ‘கம்ப்ளெயின்ட்’ புகழ் நஸ்ரியா நடிக்கிறார்.

சித்தார்த், அமலா பால் நடித்த ‘காதலில் சொதப்புது எப்படி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாலாஜி மோகன் இப்படத்தை இயக்குகிறார்.

அனிருத் இசையமைக்கிறார்.

ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரேடியன்ஸ் மீடியா இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

 

Read Previous

சிம்பு – பாண்டிராஜ் படம் இன்று ஆரம்பம்…

Read Next

‘ஜில்லா’வில் விஜய் பாடினார்…