நயன்தாரா நடிக்கும் ‘அனாமிகா’ – டிசம்பர் ரிலீஸ்…

nayanthara-anamikaவித்யாபாலன் நடித்து ஹிந்தியில் வெளியாகி கமர்ஷியலாகவும் வெற்றி பெற்று, விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘கஹானி’.

தெலுங்கின் பிரபல இயக்குனரான சேகர் கம்முலா இப்படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கி வருகிறார்.

வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். ஹிந்தி படத்தினை நம்ம ஊருக்கு ஏற்றது போல் கொஞ்சம் மாற்றியிருக்கிறார்களாம்.

இந்த மாதமே வெளியாகும் என எதிர்பார்த்த இப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிட இருக்கிறார்கள்.

நயன்தாராவுக்கு இப்படம் மேலும் ஒரு திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

ரஜினிகாந்த், அமீர்கான் போன்றவர் சூர்யா – புகழ்ந்து பேசிய இயக்குனர் அமீர்

Read Next

‘ஸ்ரீபெரும்புதூர்’ என்ற பெயரில் ஒரு தெலுங்குப் படம்..