லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில் உருவாகியுள்ள “சுட்டகதை” படம் இம்மாதம் 24 ஆம் தேதி வெளியாகிறது. படத்தை லிப்ரா பட நிறுவனம் வெளியிடுகிறது .
பிளாக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் பாலாஜி , வெங்கி , லஷ்மிபிரியா, எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.எஸ்.சிவாஜி, லக்ஷ்மிராமகிருஷ்ணன் நடிப்பில் சுபு இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் புது டிரெண்ட்டை உருவாக்கும் என்று தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.