விழாக்களுக்கு வராத நடிகைகள்…மேனேஜர்கள் தடுக்கிறார்களா ?
திரைப்படம் சம்பந்தமான விழாக்களுக்கு பெரும்பாலான நடிகைகள் வருவது கிடையாது. அப்படி வராத நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது பற்றி பேசி முடிவு எடுக்கப்படும் என தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார் சில வாரங்களுக்கு முன் கூறியிருந்தார். இந்த நிலையில் பெரும் தயாரிப்பாளர் ஒருவரே முன்னணி நடிகை மீது இது…