சினிமாவில் வந்த சம்பவம், நிஜத்தில் நடந்தது…
கடந்த வாரம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘முத்து நகரம்’. இந்த படத்தில் வந்த கதையைப் போன்றே நிஜத்திலும் ஒரு சம்பவம் நடந்து விட்டது என்று சொல்கிறார் படத்தின் இயக்குனர் திருப்பதி. “இந்த படத்தின் கதையைப் பற்றி சொல்ல வேண்டுமானால் உல்லாசப் பறவைகளாய் சுற்றி திரிந்த நண்பர்கள் ஐந்து…