‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுவாரா ஆர்யா ?
“ராஜா ராணி, ஆரம்பம்’ ஆகிய இரண்டு தொடர் வெற்றிகள் கொடுத்த ஆர்யாவின் அடுத்த படமாக ‘இரண்டாம் உலகம்’ இந்த வாரம் வெளியாக உள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அனிருத் இருவரது இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம்…