இயக்குனருக்கு ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்த ஹீரோயின்…
இந்த காலத்துல இப்படியும் ஒரு ஹீரோயினா ?-ன்னு ஆச்சரியப்பட வச்சிருக்கிறாரு ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படத்தின் ஹீரோயின் ஷிவானி… அவங்கவங்க…எங்களை இப்படி காமிச்சிட்டாங்க…அப்படி காமிச்சிட்டாங்கன்னு…புகார் சொல்லிட்டுத் திரியற இந்த நேரத்துல, மேற்படி சொன்ன ‘இன்ப அதிர்ச்சி’ செய்தியைக் கேட்டு நமக்கும் ‘அதிர்ச்சி’தான்…. சரி, ஏன் இவ்ளோ சஸ்பென்ஸ்…மேல படிங்க…கொஞ்ச நீளமா…