சினிமா இப்போது மாறிவிட்டது – பாரதிராஜா பேச்சு
பாலுமகேந்திராவின் உதவி இயக்குனர்களில் ஒருவரான விக்ரம் சுகுமாரன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிப்பில் “மதயானைக் கூட்டம்’ படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இசையை வெளியிட்டு இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது, “சமீப காலமா திரைப்படங்களில் இந்த தேனி படாத பாடுபடுது. ஒரு காலத்துல…