‘வட கறி’ படத்தில் நடிக்கிறார் சன்னி லியோன்…

sunny-leone-2311ஜெய், சுவாதி மற்றும் பலர் நடிக்கும் ‘வட கறி’ படத்தில் கவர்ச்சிப் புயல் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாக இருக்கிறார்.

தயாநிதி அழகிரி தயாரிப்பில் சரவணராஜன் இயக்கும் படம் இது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

சஸ்பென் கலந்த நகைச்சுவைப் படமான, இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஒரு அருமையான பாடலுக்கு நடனமாக சன்னி லியோனியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

இது பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில்…

 

Read Previous

‘இரண்டாம் உலகம்’ முதல் நாள் வசூல் 6 கோடி…

Read Next

பல நட்சத்திரங்கள் நடித்த ‘ஜன்னல் ஓரம்’ 29ம் தேதி ரிலீஸ்…