சீனு ராமசாமி கதையை இயக்கும் பாரதிராஜா ?
“தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை” ஆகிய படங்களை இயக்கிய சீனு ராமசாமியின் கதையை தனது அடுத்த படத்திற்காக பாரதிராஜா இயக்குவார் எனத் தெரிகிறது. சமீபத்தில் பாராதிராஜாவைச் சந்தித்த போது, அவரிடம் கதை ஒன்றை சொன்னாராம் சீனு ராமசாமி. அந்த கதை பாரதிராஜாவுக்குப் பிடித்துப் போக முழு ஸ்கிரிப்ட்டுடன் வந்து சந்திக்குமாறு…