சொல்லாததை எழுதுகிறார்கள் – சமந்தா வருத்தம்…
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. விரைவில் தமிழிலும் அந்த இடத்தைப் பிடிப்பதற்காக சூர்யாவுடனும், விஜய்யுடனும் ஜோடி சேருகிறார். சமீபத்தில் சமந்தா, அனுஷ்காவைப் பற்றி சொன்னதாக ஒரு தெலுங்கு இணையதளத்தில் செய்தி ஒன்று வெளியானது. ஆனால், தான் அம்மாதிரி எதுவுமே சொல்லவில்லை என மறுக்கிறார் சமந்தா. “மிகவும் வருத்தமாக…