‘கோச்சடையான்’ – ஏப்ரல் ரிலீஸ்…?

kochadaiyan-3011ஜினிகாந்த், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்கும் ‘கோச்சடையான்’ படம் அடுத்த வருடம் தமிழ் வருடப் பிறப்பு அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்ட்டது. அதன் பின், ரஜினிகாந்த் பிறந்த நாள், பொங்கல் என தள்ளிக் கொண்ட வந்தார்கள்.

இந்த நிலையில் படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போவது ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்து.

‘எந்திரன்’ படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த படம் எதுவும் வெளிவராத நிலையில் இந்த படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆனாலும், ஏப்ரல் மாதம் வெளியானால் அதைத் தொடர்ந்து வரும் கோடை விடுமுறை மூலம் படத்தை குழந்தைகள் கூட  விடுமுறை நாட்களில் ஜாலியாக ரசித்துப் பார்க்க வாய்ப்பாக இருக்கும்.

‘ஏப்ரல்’னு சொல்லிட்டு ஏமாத்தாம இருந்தால் சரி…

Read Previous

சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா…!!!?

Read Next

வடிவேலுவின் ‘தெனாலிராமன்’ பொங்கல் ரிலீஸ்…?

Most Popular