இனி…‘ஸ்மால்’ பட்ஜெட் படங்கள்தான்…செல்வராகவன் முடிவு
‘இரண்டாம் உலகம்’ படத்தினை 60 கோடி ரூபாய் செலவில் இயக்கிய செல்வராகவன் அடுத்து இயக்கவிருக்கும் படத்தை ‘ஸ்மால் பட்ஜெட்’ படமாக்கத்தான் எடுக்கப் போகிறாராம். ‘இரண்டாம் உலகம்’ படத்தில் வித்தியாசமான சிங்கத்துடன் ஆர்யா மோதும் அந்த சில நிமிடக் காட்சிக்கு மட்டுமே 6 கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார்கள்.…