1. Home
  2. News

Category: News

‘ஜில்லா’வுக்காக பாடிய எஸ்பிபி, சங்கர் மகாதேவன்…

விஜய் படத்தில் எப்போதுமே பாடல்கள் ‘சூப்பர் ஹிட்’ ஆக அமைவது வழக்கம். ‘ஜில்லா’ படத்திற்கு இசையமைத்து வரும் இமான் , விஜய்  படம் ஒன்றிற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைத்து வருவதால், தனி கவனத்துடன் அவருடைய பணிகளை செய்து வருகிறார். விஜய் படங்களில் இடம் பெறும் பாடல்களில் அவருடைய…

சூர்யா – வெங்கட் பிரபு படம், அதிகாரபூர்வ அறிவிப்பு…

சூர்யாவும், வெங்கட் பிரபுவும் அடுத்து இணையவிருக்கிறார்கள் என்ற செய்தியை இரண்டு நாட்களுக்கு முன் நமது இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். அது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறியிருந்தோம். அதன் படி இன்று முறையான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தின் மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்பக்…

‘மங்காத்தா 2’ இயக்க நான் ரெடி – வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடித்த ‘மங்காத்தா’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. ஏறக்குறைய இரண்டு வருடங்கள் கழித்து, வெங்கட் பிரபு அடுத்து இயக்கியுள்ள ‘பிரியாணி’ டிசம்பர் 20ம் தேதியன்று வெளியாக உள்ளது. இந்த படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு , சூர்யா நடிக்க…

சன் பிக்சர்ஸ் வாங்கிய ‘இங்க என்ன சொல்லுது’…

‘குட்டிப் புலி’ படத்திற்குப் பிறகு எந்த படத்தையும் வாங்காமலிருந்த சன் பிக்சர்ஸ் தற்போது, விடிவி கணேஷ், மீரா ஜாஸ்மின், சந்தானம்  நடிக்கும் ‘இங்க என்ன சொல்லுது’ படத்தை வாங்கியிருக்கிறாரகள். இன்று இப்படத்தின் இசை வெளியீடும் நடைபெற்றது. சிம்பு கௌரவ தோற்றத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆன்ட்ரியா…

‘ஜில்லா’ – சம்பளம் வாங்காத மோகன்லால்…

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தற்போது விஜய்யுடன் இணைந்து நடித்து வரும் படம் ‘ஜில்லா’ என்பது அனைவருக்கும் தெரியும். இப்படத்திற்காக மோகன்லால் இதுவரை எந்த சம்பளமும் வாங்கவில்லை என்பது, யாருக்கும் தெரியாத விஷயம். ஆனால், அதற்குப் பதிலாக ‘ஜில்லா’ படத்தின் கேரள வினியோக உரிமை மோகன்லாலுக்கு வழங்கப்பட்டுவிட்டது. சுமார்…

‘பிரியாணி’ படத்தில் கார்த்தி ஒரு ‘வுமனைசர்’ – அதிர்ச்சி அளித்த வெங்கட் பிரபு

‘பிரியாணி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் வெங்கட் பிரபு, யுவன்ஷங்கர் ராஜா, கார்த்தி, மான்டி தக்கார், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தைப் பற்றி பேசும் போது இயக்குனர் வெங்கட் பிரபு, ‘கார்த்தி இந்த படத்தில் ஒரு ‘வுமனைசராக’ நடித்துள்ளார்’…

சூர்யாவுடன் நடந்தது என்ன ? – கௌதம் மேனன் விளக்கம்

‘துருவ நட்சத்திரம்’ படத்தில் பூஜையெல்லாம் போட்டு நட்சத்திரங்களையெல்லாம் ஃபிக்ஸ் செய்து விட்டு, திடீரென கைவிட்ட கதை நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதன் பின் சூர்யாவின் அறிக்கை வந்தும், கௌதம் மேனன், மௌன மேனன் ஆகவே இருந்தார். சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில் சூர்யாவுடன் நடந்தது என்ன என்பதை விவரித்திருக்கிறார்…

100 கோடி படங்களின் நாயகி…

2013ம் ஆண்டில் நான்கு 100 கோடி படங்களின் நாயகி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் தீபிகா படுகோனே. இது இந்தியத் திரையுலகில் யாருக்கும் கிடைக்காத ஒன்றாகும். இந்த ஆண்டில் இவர் நடித்து முதலில் வெளிவந்த திரைப்படம் ‘ரேஸ் 2’. அனில் கபூர், சைப் அலிகான், ஜான் ஆபிரகாம் மற்றும் பலர்…

‘கோச்சடையான்’ தாமதம், களத்தில் இறங்கிய ரஜினி…

மழை கூட அதோ , இதோ என கொஞ்சம் தள்ளித் தள்ளி வந்தாலும் வந்து விடுகிறது. ஆனால், ‘கோச்சடையான்’ வெளியீடு  எப்போது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இனியும், படம் தாமதமாகக் கூடாது என நினைத்த ரஜினிகாந்த், நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார் என தகவலறிந்த வட்டாரங்கள்…

அஜித்துடன் ‘ஊர் சுற்றிய’ ஹீரோ…

அஜித்துடன் நடிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவரைப் பற்றி பெருமையாக பேச ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவிற்கு அவர்கள் மீது அன்பு செலுத்துவார் அஜித் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ‘வீரம்’ படத்தில் அஜித்தின் தம்பியாக நடிப்பவர் ‘மைனா’ விதார்த். அஜித்துடன் நன்றாக ‘ஊரைச் சுற்றி’ இருக்கிறார். விசாகப்பட்டினத்திலிருந்து ஒடிசா…