அஞ்சலி இடத்தைப் பிடித்த ஸ்ரீதிவ்யா…
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஸ்ரீதிவ்யா தற்போது, ‘பென்சில், ஈட்டி, வீர தீர சூரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக சுந்தர் .சி இயக்கவிருக்கும் ‘கலகலப்பு – பார்ட் 2’ படத்திலும் ஸ்ரீதிவ்யா ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘கலகலப்பு’ படத்தில்…