சித்தார்த், சமந்தாவை எதிர்க்கும் மகேஷ்பாபு ரசிகர்கள்…
தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் மகேஷ் பாபு. தற்போது ‘1 நேநொக்கடைன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டிற்காக ஹைதராபாத் முழுவதும் பிரம்மாண்டமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அந்த போஸ்டர்களில் பீச்சில் மகேஷ்பாபு நடந்து செல்ல, அவரது காலடித் தடத்தில் படத்தின் ஹீரோயினான கிருத்தி சானான்…